நண்பர்களே,
இங்கு பின்னூட்டமிடுவது ஏனைய தளங்களை போன்றதல்ல. வேர்ட்பிரஸ், ப்ளக்ஸ்பாட் போன்றல்லாமல் இங்கு மல்டிபிளையில் உங்களை பதிவு செய்வது அவசியம். மேல்புறம் இடது மூலையில் become his contract என்பதில் சொடுக்கி தேவையான விபரங்களை உள்ளீடு செய்து உங்களுக்கான மல்டிபிளை பக்கத்தை பெற்று பின் நீங்கள் செங்கொடி தளத்தில் சுலபமாக பின்னூட்டமிடலாம்.
அல்லது உங்களின் பின்னூட்டத்தை senkodithamizhan@gmail.com எனும் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யலாம்.
நேசங்களுடன்,
செங்கொடி